வெலிகமவில் கல்பொக்க புதிய தெரு தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
Posted by MOHAMED on December 09, 2020
18 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த இந்த முடிவு எடுக்க பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் 8 ஆம் திகதி சுமார் 300 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
அவற்றில் 18 பேர் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் உள்ளனர் .
0 Comments:
Post a Comment