இஸ்ரேல் வழியில் செல்லும் ஞானசார தன் செயற்பாட்டை இஸ்ரேல் வழியில் நடத்தப்போவதாக சூளுரைத்துள்ளார் என்ற செய்தி தற் போது வெளியாகியுள்ளது
Posted by WeligamaNews on May 31, 2019
இஸ்ரேலில் எவ்வாறு முஸ்லிம்களை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி அவர்களுக்கு சித்திரைவதை கொடுக்கிறார்களோ அதே வழியில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களையும் நடத்தப்போவதாக கூறியதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் தான் செய்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ஆயுதங்களைக் கொண்டு அவர்களை அடக்குகின்றனர் நான் எனது ஊடகங்களைக் கொண்டே இந்த முஸ்லிம்களை அடக்குவேன் என்றும் அதற்காக எனக்கு ஆதரவாக தயாரான நிலையில் எமக்கு சார்பான ஊடகங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மற்றைய முஸ்லிம் அமைச்சர் மதகுரு மாரை பாய்ந்து பாய்ந்து கேள்விகளைத் தொடுத்தார். நானும் அதே நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் ஒரு கேள்வியை கடினமாக என்னிடம் அவர் கேட்கவில்லை நான் என்ன கதைத்தேனோ அதனையே அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படி பல ஊடகங்களும் அரசாங்கமும் எனக்கு உதவியாக இருக்கும் பொழுது இந்த முஸ்லிம்களை அடிமட்டத்துக்கு கொண்டு போய் விடுவேன் என்றும் அவர் கர்வத்துடன் கூறியுள்ளார்.
இஸ்ரவேலருக்கு அந்நாட்டு முஸ்லிம்களின் சொத்து உடைமைகளையும் கல்வி அறிவினையும் முடக்கியது போல் இந்நாட்டு முஸ்லிம்களின் சொத்து பொருளாதாரம் கல்வி உள்ளிட்ட அத்தனையையும் முடக்கி அவர்களை இந்நாட்டின் அடிமைகளாக வைப்பதே எனது நோக்கம் என்றும் கூறியுள்ளார். இதற்காக வேண்டி எனக்கு தேவையான அத்தனையையும் தருவதாக பல பெரும்புள்ளிகள் எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
#ஆதங்கம்.

0 Comments:
Post a Comment