வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து சென்ற முஸ்லீம் பெண் பாதுகாப்பு படையினரால் கைது
Posted by WeligamaNews on May 19, 2019
நாடில் புர்கா அணிவது சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட நிலையில் வெலிகம கபுவத்தை பிரதேசத்தில் புர்கா அணிந்து ஜனாஸா வீடொன்றுக்கு சென்ற முஸ்லீம் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இலங்கையில் அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது இதன் அடிப்படையில் புர்கா தடைசெய்யப்பட்ட நிலையில் புர்கா அணிந்து செல்வது நாட்டு சட்டத்தை மீறியவராக இந்த பெண் விசாரணைக்கு உற்படுத்த பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் கவர்துறையினரால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்ரன.
அகாசர கால நிலையில் நாட்டு சட்டத்தை மீறி செயற்படுவோர் விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுங்கள்.
நீங்கள் எவ்வாறான உடையுடன் தடுப்பு காவலில் இருப்பீர்கள் என்பதையும் கருத்திற்கொள்ளுமாறும்
முஸ்லீம் பெண்கள் நாட்டின் நிலைமையை மறந்து செயற்பட வேண்டாம் எனவும் இது தொடர்பாக ஆண்கள் பெண்களுக்கு அறிவுறுத்தல்களை வழக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
0 Comments:
Post a Comment