வெலிகம நகரசபை தலைவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்.
Posted by WeligamaNews on May 22, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்க பண்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் வெலிகம நகரசபை தலைவர் ரொஹான் ஜயவிக்ரம் வின் கட்சி உறுப்புரிமை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை விமர்சித்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டது தொடர்பிலேயே வெலிகம நகரசபை தலைவர் விஜயவிக்ரம வின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெலிகம நகரசபை தலைவர் கட்சி தலைமையகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாகவும் அதில் அவர் இனிமேல் இவ்வாறு இடம்பெறாது பார்துகொள்வதாகவும் உறுதி அளித்தும் மீண்டும் கட்சி தலைமையை விமர்சித்தது
தொடர்பில் கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுத்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment