வெலிகம மற்றும் அண்டிய பகுதிகளில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்
Posted by WeligamaNews on May 02, 2019
வெலிகம ,வெலிபிடிய, புதியதெரு மதுராபுரி மற்றும் அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காவற்துறையினர் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment