மாடு விற்பனைக்கு இருப்பதாக வந்து மாடுகளை கொள்வனவு செய்யுமாறும் கூறி மாடுகளை வாங்குவாதற்கு வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் மாடு திருட வந்ததாக கூறி போலீசாரால் கைது.
Posted by WeligamaNews on July 05, 2019
அஹங்கமை பிரதேசத்தில் மாடு விற்பனைக்கு இருப்பதாகவும் அங்கு வந்து மாடுகளை வாங்குமாறும் கூறிய பின்
மாடுகளை வாங்குவதற்கு வந்தவர்களை மாடு திருட வந்தாக கூறி வெலிகம பிரதேசத்தை சேர்ந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் திருமண வைபவம் ஒன்றிற்காக மாடு கொள்வனவு செய்ய சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
தொலைபேசி அழைப்பு மூலமே இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டு குறித்த இரு இளைஞர்களும் மாடுகளை கொள்வனவு செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் மாடுகளை ஒளிவு மறைவு செய்து குறித்த முஸ்லீம் இளைஞர்கள் மீது மாடுகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டே பொலிஸ் இல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரனையின் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் பல பிரதேசங்களில் இடம்பெற்று வருவதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக முஸ்லீம்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டப்படுகின்ரீர்கள்
ஹஜ் பெருநாள் எதிர் நோக்க இருக்கும் நிலையில் மாடுகள் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் காலம் என்பதாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அவதானமாக இருக்குமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

0 Comments:
Post a Comment