About us
அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது WeligamaNews
facebook மற்றும் இணைய
www.weligamanews.com பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
குறிப்பாக வெலிகம பிரதேசத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது இணைய தகவல் சேவையானது வெலிகம தொடர்பான தகவல்கள் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளையும் உடனுக்கு உடன் அறிந்துகொள்ளலாம்.
உங்களுக்கும் எமது facebook பக்கம் மற்றும் இணையதளம் www.weligamanews.com
பக்கத்தில் செய்திகள் மற்றும் தகவல்களை வழங்கு வாய்ப்பை ஏற்படுத்தி எமது whatsapp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உங்கள் ஊரின் பிரதேசத்தின் நிகழ்வுகளை எமது வாட்சப் இலக்கத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்ததுங்கள்
கீழே உள்ள இணைப்பின் மூலம் எம்மை நேரடியாக வட்ஸ்சப் இல் தொடர்புகொள்ளலாம்
https://api.whatsapp.com/send?phone=94766554436&text=&source=&data=
அதேவேளை வெலிகம பிரதேச ஜனாஸா அறிவித்தல்களையும் நாம் எமது இணையதளத்தில் பதிவேற்றவுள்ளோம். பள்ளிவாசல்களுக்கு அறிவிப்புக்காக கொடுக்கும் அந்த அறிவிப்பை எமக்கு whatsapp இல் டைப் செய்தொ அல்லது ஒரு புகைப்படம் எடுத்தோ எமது வாட்சப் இலக்கத்திற்கு அனுப்பினால் அதை இலவசமாக எமது இணையதளத்தில் பதிவேறவுள்ளோம்
என்பதையும் அறியத்தருகின்றோம்
நீங்கள் ஒரு தகவலை எமக்கு அனுப்புவதாக இருந்தால் கட்டாயம் உங்கள்
பெயர் ,இடம் மற்றும் தொலைபேசி இலக்கத்தையம் பதிவுசெய்து அனுப்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
Admin
www.weligamanews.com
0 Comments:
Post a Comment