வெலிகம கோட்டகொடை யை சேர்ந்த இம்தியாஸ் தூக்கில் இட்டு தற்கொலை.
Posted by tahaval on October 01, 2019
வெலிகம கோட்டகொடை யை பிறப்பிடமாகவும் கெவ்னுகமுவ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இம்தியாஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று மாலை வேளையில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவசிகள் தெரிவிக்கின்றனர்.தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை மேலதிக பரிசோதனைக்காக வளானை வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை வெலிகம போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
0 Comments:
Post a Comment