வெலிகம நகரசபை மாநகர சபையாக மாற்றுவதற்கான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது
Posted by tahaval on October 23, 2019
வெலிகம நகரசபை உற்பட்ட பிரதேசத்தில் சனத்தோகை 27 ஆயிரத்தை தாண்டிய நிலையில் காணப்படுவதால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அது 35 ஆயிரத்தைத் தாண்டும் பட்சத்தில் வெலிகம நகரசபை மாநகர சபையாக மாற்றப்பட உள்ளதாக வெலிகம நகரசபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தெறிவித்துள்ளார்.
நகரசபை மாநகர சபையாக மாற்றப்படும் போது அதன் எல்லை பரப்பு அதிகரிக்கப்படும் அதேவேளை வெலிகம பிரதேச சபைக்கு உட்பட்ட பல பிரதேசங்கள் மாநகரசபை எல்லைக்குள் உள்வாங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment