6.1 ரிச்டெர் அளவில் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
Posted by tahaval on November 23, 2019
இந்தோனேஷியாவின் நியூகினியா தீவில் 6.1 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக
அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் தென்கிழக்கே 311 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த தீவிலேயே இந்த நிலநடுக்கம் இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.
நில நடுகம் காரணமாக உண்டான சேத விபரங்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment