இனவாத நோக்குடன் முஸ்லிம்களுக்கு, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை - உடனடியாக தபாலகங்களை நாடுங்கள்
Posted by tahaval on November 14, 2019
தபாலகங்கள் இனவாத நோக்குடன், முஸ்லிம்களுக்கு சில பிரதேசங்களில், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்படி வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், உடனடியாக உரிய ஆளடையாளங்களுடன் தபாலகங்களுக்குச் சென்று, தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் தபாலகங்களில் கடமையாற்றும், ஒரு கட்சி சார்பிலான ஊழியர்கள், காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.