பதவி விலகுகின்றார் ரணில

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரதமர் பதவியிலிருந்து நாளைய தினமே அவர் விலகவுள்ளதாக தெரிய வருகின்றது.

0 Comments:

Post a Comment