Econ - Icon quiz competition (season 4) Grand Finale - இறுதிப் போட்டியில் (திக்குவல்லை) மாறை/மின்ஹாத் தேசிய பாடசாலை அமோக வெற்றி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
Posted by tahaval on January 07, 2020
இன்று (07.01.2020) இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்பட்ட அகில இலங்கை மட்டத்திலான மேற்படி பொருளியல் வினா விடைப் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில் மாறை/ மின்ஹாத் தேசிய பாடசாலை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி ம. வித்தியாலயத்தை வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
MR/ MINHATH NATIONAL SCHOOL - 1075 புள்ளிகள்
எதிரணி - 475 புள்ளிகள்
(இதன்படி 600 மேலதிக புள்ளிகளால் மின்ஹாத் வெற்றிவாகை சூடியது)
இப்போட்டியில் கீழ்வரும் க.பொ.த. (உ.த.) வணிகப்பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர்:
1. ISHRA IRSHADH (CAPTAIN )
2. SAFA ZAHEEM
3. HASLA NAJMUDEEN
Reserve :
MIZDHA JAROOK
MUADH FOWKATH
இம்மாணவர்களுக்கு உளம்கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!
இவர்களைப் பயிற்றுவித்து வழிகாட்டிய T.K.M.RISMY ஆசிரியருக்கு விசேடமான நன்றிகள் !
இவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்திய M.A.ASWAN, A.W.MAHEESA BAGAM ஆகிய ஆசிரியர்களுக்கும் நன்றிகள் !
இச்சுற்றில் 1000000/- (ஒரு மில்லியன் ரூபா) பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
(இப்போட்டிகளின் ஒலி-ஒளிப்பதிவு இன்று சக்தி TV Stain கலையகத்தில் நடைபெற்றது)
மின்ஹாத் தேசிய பாடசாலையின் வெற்றிக்காக ஒத்துழைத்த, பிரார்த்தித்த, ஆசிகள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் !
விசேடமாக எம்மோடு இறுதிப் போட்டிக்காக சக்தி கலையகம் வந்து ஊக்குவிப்புத் தந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள் !!
(அதிபர் M.A.M.MASHAIR)

0 Comments:
Post a Comment