வெலிகம மதுராபுர தெனிப்பிடிய அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலயத்தின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
Posted by tahaval on February 18, 2020
அஸ்ஸபா பாடசாலையின் இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் 20ஆம் திகதி காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது
இக்கட்டிடம் அல் ஹிமா நிறுவனத்தின் பணிப்பாளர் ஆஷ் சேய்க் நூருல்லா நளீமி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் நிர்மாணிக்கப்படவுள்ளது இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலா பூ ஸய்ர் மற்றும் தூதுவரின் நிறைவேற்று உத்தியோகத்தர் எம் எம் பிரதோவ்ஸ் நளீமி அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்
விசேட அதிதியாக ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஹிமா நிறுவனத்தின் பணிப்பாளர் ஆஷ் செய்ஹ் நூறுல்லா நளீமி அவர்களோடு கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் அரச உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி மேம்பாட்டு குழுவினர் ஆகியோர்
0 Comments:
Post a Comment