வெலிகம பகுதியில் இன்று முகக்கவசம் அணியாமல் சென்ற 15 பேர் கைது இதில் 13 பேர் முஸ்லீம்கள் .
Posted by tahaval on May 12, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 15 பேருக்கு எதிராக இன்றைய தினம் 12.05.2020 வெலிகம போலீசாரால் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வெளியில் செல்லும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வெலிகம பிரதேச முஸ்லீம் மக்களை கேட்டுக்கொள்ளுமாறு வெலிகம போலீசார் உப நகரசபை தலைவர் M.J.M மின்ஹாஜ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 Comments:
முஸ்லிம் பிரதேசத்தில் மாத்திரம் ரோந்து ேபோனா இப்புடித்தான் செய்தி வரும்.
Post a Comment