Posted by tahaval on May 21, 2020
கொழும்பு மாளிகாவத்தை , நிதி விநியோக செயற்பாடு
ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் கொழும்பு மாளிகாவத்தை பள்ளிவாயல் பிரதேசத்தில் தனி நபர் ஒருவரினால் இடம்பெற்ற நிதி விநியோகத்தின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
0 Comments:
Post a Comment