Posted by tahaval on May 11, 2020
2020ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர வகுப்பிற்கு கல்விகற்க செல்லும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு ஒன்லைன் ஊடாக நாளை முதல் எதிர்வரும் ஜூன் 12ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் மாணவர்கள்
www.info.moe.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment