இன்று நள்ளிரவு முதல் Lanka IOC நிறுவனம் பெட்ரோல் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கிறது.
Posted by tahaval on May 17, 2020
பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி புதிய விலை 142 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருள்கள் விலைகள் மாற்றமில்லையெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment