உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ தீவிரவாதம் தொடர்பிலான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் அலிஸ் சப்ரி தெரிவித்தார்.
 கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 Comments:

Post a Comment