வெலிகம கப்தரை பள்ளிவாசலில் உண்டியல்களில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை
Posted by tahaval on September 04, 2020
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகம கப்தரை பள்ளிவாசலில் மூன்று உண்டியல்களில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் 1.30
மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன .
சிசிடிவி காணொளிகள் போலீசாருக்கு வழங்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment