வெலிகம வெலிப்பிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட வெலிப்பிடிய மற்றும் கனங்கே பிரதேசங்களில் நாளைய தினம் 02.12.2020 500 பி.சி.ஆர் சோதனைகள்
Posted by MOHAMED on December 01, 2020
வெலிகம வெலிப்பிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட வெலிப்பிடிய மற்றும் கனங்கே பிரதேசங்களில் நாளைய தினம் 02.12.2020
500
பி.சி.ஆர் சோதனைகள் நாடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெலிப்பிடிய கனங்கே பகுதிகளின் கொரோணா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment